TA/700623 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

No edit summary
No edit summary
Line 1: Line 1:
"When one is advanced in Kṛṣṇa consciousness his business becomes to see, 'Whether I am wasting my time?' That is one of the sign, advanced devotee. Avyartha kālatvam. Nāma-gāne sadā ruci ([[Vanisource:CC Madhya 23.32|CC Madhya 23.32]]). Attachment for chanting always. Prītis tad-vasati sthale: ([[Vanisource:CC Madhya 23.18-19|CC Madhya 23.18-19]]) and attraction or attachment for living in the temple, vasati, where Kṛṣṇa lives. Kṛṣṇa lives everywhere, but specifically, to give us chance to meet, He lives in the temple or in places like Vṛndāvana. So prītis tad-vasati sthale. One should be enhanced in attachment for living where Kṛṣṇa is living. Prītis tad-vasa... Nāma-gāne sadā ruci. And taste for singing always the holy name."
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேறியுள்ள போது, 'நான் நேரத்தை வீணடிக்கின்றேனா?' என்று பார்ப்பது தனது வேலையாகிவிடும், இது முன்னேறிய பக்தரின் இலக்ஷணம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (CC Madhya 23.32). எப்பொழுதும் உச்சாடனம் செய்வதில் பற்று கொண்டிருத்தல். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (CC Madhya 23.18-19). மேலும் கிருஷ்ணர் வசிக்கும் ஆலயத்தில் வசிப்பதற்கு ஈர்ப்பு கொண்டிருத்தல்,  வஸதி. கிருஷ்ணர் எங்கும் வசிக்கிறார் ஆனால் முக்கியமாக தன்னை சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர் ஆலயத்திலோ விருந்தாவனம் போன்ற இடங்களிலோ வசிக்கிறார். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. கிருஷ்ணர் வசிக்கும் இடத்தில் வசிப்பதற்கான பற்றுதலை ஒருவன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. அத்துடன் புனித நாமத்தை எப்போதும் பாடுவதற்கான ருசியும் இருக்க வேண்டும்."

Revision as of 10:17, 24 November 2022