TA/670121 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:05, 29 November 2021 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம ஏவ கேவலம் (சிசி. அதி 17.21). அதாவது "இந்த யுகத்தில் தன்ணுர்தலுக்கு ஹரே க்ருஷ்ண, ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே," ஹரேர் நாம, என்று பகவானின் நாமத்தை உச்சாடனம் செய்வதை தவிர வேறு எந்த பதிலீடும் இல்லை. எனவே தாழ்ந்த தற்சமயத்தின் இந்த யுகத்தை பரிசீலிக்கும் போது, பகவான் மிகவும் கருணையுள்ளவராக தன்னை ஒரு சப்தத்தின் மூலம் படைக்கிறார், சப்தத்தின் அதிர்வு, அனைவரும் நாவினால் உருவாக்கி மேலும் கேட்கவும் முடியும், மேலும் பகவான் அங்கெ தோன்றுவார்."
670121 - சொற்பொழிவு CC Madhya 25.29 - சான் பிரான்சிஸ்கோ