TA/Prabhupada 0351 - நீங்கள் எது எழுதினாலும்; நோக்கம் பரமபுருஷரை மகிமைப்படுத்தும் வெறுமனே இருக்க வேண்டும்

Revision as of 14:18, 17 February 2017 by Karthick (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0351 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.5.9-11 -- New Vrindaban, June 6, 1969

காகங்கள் மற்றும் அன்ன பறவை இடையே வேறுபாடு இயற்கையாக இருப்பதை போல ஒரு கிருஷ்ண பக்தி விழிப்புணர்வு பெற்றவருக்கும் சாதாரண நபர் இடையே வேறுபாடு உள்ளது. சாதாரண நபர்கள் காகங்களோடு ஒப்பிடப்படுகின்றன மற்றும் ஒரு முழு கிருஷ்ணர் உணர்வு அடைந்த பக்தரை அன்ன பறவை மற்றும் வாத்து போன்றவர்கள்

தத்-வாஃ-விசர்கோ ஜானதாக-விப்லவோ யஸ்மின் ப்ரதி-ஸ்லோகம் ஆபத்ஹவட்டி அபி நாமானி அனந்தசஸ்ய யஸோ ந்கிட்டாணி யட் ஸ்ரன்வண்தி காயந்தி கர்நந்தி சாத்தாவஹ்

(SB 1.5.11)

மாறாக, இது போன்ற இலக்கியங்கள் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட, உருவக கவிதை, எல்லாமே . ஆனால் இறைவனின் பெருமையை துதிக்கப்படவில்லை இதனை, காகங்கள் சந்தோஷம் கொள்கிற இடத்தோடு ஒப்பிடப்படுகிறது. மறுபுறம், மற்ற வகையான இலக்கியம், அது என்ன? தத்-வாஃ-விசர்கோ ஜானதாக-விப்லவோ யஸ்மின் ப்ரதி-ஸ்லோகம் ஆபத்ஹவட்டி அபி(SB 1.5.11). மக்கள் படிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஒரு இலக்கியத்தை, இலக்கண பிழைகள் இருப்பினும் இறைவனின் பெருமைகளை பேசப்பட்டுள்ளதால், அது புரட்சியை உண்டாகும் அது முழு மனித சமுதாயத்தின் சுத்திகரிக்க முடியும். என் குரு மகாராஜா, அவர் The Harmonistல் கட்டுரைகள் வெளியிடப்படும் தேர்வு போது, எழுத்தாளர் "கிருஷ்ணர்," "சைதன்ய மஹாபிரபு" என்று பல முறை எழுதியுள்ளதை வெறுமனே பார்த்தால், அவர் உடனடியாக தேர்ச்சி பெற்றவாகிவிடுவார் "சரி. அது சரி. (சிரிப்பு) அது சரியானதே." அவர் பல முறை "கிருஷ்ணர்", "சைதன்ய" என்று மற்றும் மொழிந்ததால், கட்டுரை சரியாகதான் இருக்கும். அதனால் அதே போல், நமது Back to Godhead அல்லது வேறு எந்த இலக்கியங்களில் சிறிய பிழைகள் இருப்பினும் அது ஒரு விஷயமே இல்லை. ஏனெனில் இறைவன் மகிமைகளை போற்றபட்டுள்ளது இது நாரதரால் பரிந்துரைக்கப்பட்டது தத்-வாஃ-விசர்கோ ஜானதாக-விப்லாவஹ. ஜனதா அக அக என்றால் பாவ காரியங்கள் ஆகும். ஒருவர் இந்தப் பிரசுரங்களை ஒரு வரியை படித்தாலும், பிழைகள் இருந்த போதிலும் ஆனால் அவர் வெறுமனே கேட்டால், கிருஷ்ணர் அங்கு இருப்பார். பின்பு அவனது பாவ காரியங்கள் உடனடியாக களைந்து விடும். ஜானதாக-விப்லாவஹ தத்-வாஃ-விசர்கோ ஜானதாக-விப்லவோ யஸ்மின் ப்ரதி-ஸ்லோகம் ஆபத்ஹவட்டி அபி நாமண்ய அனந்தசஸ்ய (SB 1.5.11. அனந்த என்றால் வரம்பற்ற அவரது பெயர், அவரது புகழ், அவரது மகிமை, அவரது குணங்களையும் விவரிக்கப்பட்டுள்ளன. நாமண்ய அனந்தசஸ்ய யசோ ந்கிட்டானி அவரது மகிமைகள் இருப்பதால், சிறு பிழைகளோடு இருந்தாலும். பின்னர் ஸ்ரன்வண்தி காயந்தி கர்நந்தி சாத்தாவஹ் எவ்வாறு எனது குரு மகாராஜா, சாது, ஒரு ஞானமான நபர், உடனடியாக தேர்ச்சி கொடுக்கிறார் : "ஆமாம். அது பரவாயில்லை." அது பரவாயில்லை. ஏனென்றால் இறைவனின் பெருமைப்படுத்தி இருப்பதால். நிச்சயமாக, பொது மக்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இந்த நிலையான, நிலையான பதிப்பு, நாரதரால் பேசப்படுகிறது. நீங்கள் எது எழுதினாலும்; நோக்கம் பரமபுருஷரை மகிமைப்படுத்தும் வெறுமனே இருக்க வேண்டும். பின்னர் உங்கள் இலக்கிய சுத்திகரிக்கப்பட்ட, பவித்ரமானது மற்றும் எவ்வளவு நன்றாக, உண்மையில் அல்லது உருவகத்தில் அல்லது கவிதை நடையில் கடவுளையோ அல்லது கிருஷ்ணரையோ பற்றி பேசாத கட்டுரையை that is வாயசம் தீர்த்தம் அது காகங்கள் இன்பம் காணும் இடமாகும் இது நாரத முனியின் பதிப்பு நாம் இந்த குறிப்பை எடுத்து கொள்ள வேண்டும். வைஷ்ணவர்களுக்கு ஒரு தகுதி உள்ளது: கவிதை நீங்கள் ... அனைவரும் கவிஞனாக இருக்க வேண்டும். அதனால். ஆனால் அந்த கவிதை, அந்த கவிதை மொழி, இறைவன் மகிமைப்படுத்தும் வெறுமனே இருக்க வேண்டும்.