Template

Template:TA/Tamil Main Page - Collaborate With Us

Revision as of 17:53, 2 December 2019 by MaliniKaruna (talk | contribs)

"This section is your call to action - an open invitation to join the mission of building Vanipedia - can be newsy - can be updated regularly."

  • ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி வரும் இவ்வேளையில் அவரது வாணி முழுவதும் தமிழாக்கப்பட வேண்டும் என்பது இப்போதைய உடனடித் தேவை. கிருஷ்ண பக்திக்கு மொழி ஒரு தடையாக இருத்தல் கூடாது. தொண்டர்கள் கிருஷ்ண பக்தியைப் பரப்பப் பாடுபடும் இவ்வேளையில் மக்கள் தாங்களே படித்தறிய விழைந்தால் புத்தகங்கள் தமிழில் இருக்கவேண்டியது அவசியம். மேலும் இணைய தளத்தின் பிரயோகம் பல்கிப் பெருகிவரும் காலத்தில் ஸ்ரீல பிரபுபாதரின் வாணி எளிதாக மக்களைச் சென்றடைய இந்த இணையதளம் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிவன்மையும் கொண்டோர், மொழிபெயர்க்கும் இந்த அரிய சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.