TA/661201 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 07:54, 7 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கடவுளுக்கு யாரும் இணையாக முடியாது. எனவே நாம் கடவுளாக முயற்சிப்பதையும் கடவுளை எமது சிறிய அறிவு மூலமும் பக்குவமற்ற புலன்கள் மூலமும் அறிவதை விடுத்து பணிவான நிலையை ஏற்பது சிறந்தது. இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள். ஜ்ஞானே ப்ரயாஸம் உத₃பாஸ்ய (SB 10.14.3). "என்னால் கடவுளை அறிய முடியும்" என்ற இந்த முட்டாள்தனமான பழக்கத்தை விட்டு விடுங்கள். பணிவான நிலையை ஏற்று அதிகாரிகளிடமிருந்து செவிமடுங்கள். ஸன்-முக₂ரிதாம். யார் அதிகாரி? அதிகாரி கடவுள் கிருஷ்ணர், அல்லது அவரது பிரதிநிதி."
661201 - சொற்பொழிவு BG 09.15 - நியூயார்க்