TA/670111 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:36, 24 November 2021 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையில், தீவிரமாக கிருஷ்ண தொண்டில், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள், அறிவில் எந்த குறைபாடுமில்லாதவர்கள், ஏனென்றால் பகவத் கீதையில் பகவான் இவ்வாறு கூறுகிறார்,
தேஷாம் ஸதத-யுக்தானாம்
பஜதாம் ப்ரீதி-பூர்வகம்
ததாமி புத்தி-யோகம் தம்
யேன மாம் உபயாந்தி தே
(ப.கீ. 10.10 (1972))

கிருஷ்ணருக்கு நித்தியமான அன்பு தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள், அவர்களுக்கு அறிவு தானாக மனத்திலிருந்து உண்டாகும் ஏனென்றால் கிருஷ்ணர் நம் இதயத்தில் இருக்கிறார். ஆகவே கிருஷ்ண உணர்வில் இருக்கும் நேர்மையான ஆத்மாவிற்கு அறிவிற்கு குறைவில்லை."

670111 - சொற்பொழிவு CC Madhya 22.21-28 - நியூயார்க்