TA/680108 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:38, 23 March 2020 by MaliniKaruna (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"'கிருஷ்ணா' என்றால் கடவுள். கடவுளுக்கு வேறு ஏதேனும் பெயர் இருந்தால், அதையும் நீங்கள் ஜபிக்கலாம். நீங்கள் 'கிருஷ்ணா' என்று ஜபிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் 'கிருஷ்ணா' என்றால் கடவுள் என்று பொருள். கிருஷ்ணாவின் அர்த்தம் 'அனைத்தையும் ஈர்ப்பவன்'அவரது அழகால், அனைவரையும் கவர்ந்திழுக்கிறார். அவருடைய பலத்தால் அனைவரையும் கவர்கிறார். அவருடைய தத்துவத்தால் அனைவரையும் கவர்கிறார். அவரது துறவறத்தால், அனைவரையும் கவர்கிறார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணர் இந்த பகவத்-கீதாவைப் பேசினார்; இன்னும் வலுவாகப் செல்கிறது, அவர் மிகவும் பிரபலமானவர். "
680108 - சொற்பொழிவு CC Madhya 06.254 - லாஸ் ஏஞ்சல்ஸ்