TA/680309 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 06:12, 9 January 2022 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணா என்றால் வசீகரம், அதுவே கடவுளுக்கான சரியான பெயர். கடவுள் வசீகரமாக இல்லை என்றால் கடவுளாகவே இருக்க முடியாது. கடவுள் இந்துக்களின் கடவுள், கிருஸ்தவர்களின் கடவுள், யூதர்களின் கடவுள், முஹம்மதியர்களின் கடவுள் என்று இருக்க முடியாது. இல்லை. கடவுள் ஒவ்வொருவருக்குமானவர், மேலும் அவர் வசீகரமானவர். முற்றிலும் செழிப்பானவர். அறிவுமயமானவர், அறிவு, அழகு, துறவு, புகழ், வலிமை ஆகியவற்றில் பூரணமானவர். இவ்வகையில் அவர் மிக வசீகரமானவர். ஆக, அவருடனான உறவை நாம் அறிய வேண்டும்.அதுவே பகவத் கீதை உண்மை உருவில் புத்தகத்தின் முதல் பாடம். நம் உறவைப் பற்றிப் புரிந்துகொண்டுவிட்டால், அதன்படி நடக்கலாம்."
680309 - Interview - சான் பிரான்சிஸ்கோ