TA/680310 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:07, 7 January 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தீட்சை என்பது தூய்மைப்படுத்தல். பௌதிகவுலகிலுள்ள நாம் அனைவரும் மாசடைந்த நிலையில் இருக்கிறோம். நாம் மாசுற்று இருப்பதால் இறப்பு, நோய், முதுமை, பிறப்பின் வேதனை

என்பன நம்மை முறியடிக்கின்றன. நோயுற்ற நிலைமையில் பல்வேறு வேதனை மிகு நிலைமைகள் ஏற்படுவது போன்று, பௌதிக வாழ்வில் பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு போன்றவை ஏற்படுகின்றன, இவை வெவ்வேறு வகையான துன்பங்கள். முட்டாள் பௌதிகவாதிகள், முன்னேற்றம் அடைவதாக நினைக்கின்றனர், ஆனால் அவர்களிடம் இந்த விஷயங்களுக்கு எந்த விதமான தீர்வும் இல்லை."

680310 - சொற்பொழிவு Initiation - சான் பிரான்சிஸ்கோ