TA/680310b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 06:07, 13 January 2022 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கலியுகம் வேகமாக பரவி வருகிறது, கலியுகம் எங்கு அதிகமாக தலைதூக்கியுள்ளதோ, அங்கு இந்த நான்கு விஷயங்களும் அதீதமாக இருக்கும்: கட்டுப்பாடற்ற பாலுறவு வாழ்வு, சூது, மாமிசம் புசித்தல், போதை. இவற்றுக்கு மக்கள் பழகிவிடும் போது, "ஓ, இதில் என்ன தவறு?" என்று நினைக்கிறார்கள், ஆனால் இதுதான் மனித நாகரிகத்தின் மிக அருவருப்பான பகுதி. இந்த நான்கு விஷயங்களிலும் ஈடுபடுபவர்கள் கட்டுண்ட வாழ்விலிருந்து விடுதலை பெறுவது பற்றி கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இதுவே தூய்மைப்படுத்தும் செய்முறை."
680310 - சொற்பொழிவு Initiation - சான் பிரான்சிஸ்கோ