TA/740407 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 11:26, 10 April 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் நடந்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அடி, நான் உறுதி செய்கிறேன் அதாவது 'இது பரவாயில்லை; அதுவல்ல, இது கீழே போகாது,' பிறகு நான் இதை எடுத்துக் கொள்கிறேன். பிறகு மறுபடியும் இது. எத்தகைய உடலை அவன் ஏற்றுக் கொள்ளப் போகிறான் அல்லது எது அவனுக்கு கொடுக்கப்படவிருக்கிறது என்று முடிவு செய்யப்பட்ட உடனடியாக, தைவ-நேத்ரேண (SB 3.31.1), உயர்ந்த அதிகாரிகளால், அதன் பிறகு இந்த மனிதன் இந்த உடலைவிட்டு மேலும் மறுபடியும் விதிக்கப்பட்ட உடலின் கருவறைக்குள் நுழைந்துவிடுவான். இதுதான் இறப்பின் செயல்முறை."
740407 - காலை உலா - மும்பாய்