TA/770125 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜெகந்நாதபுரி இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 17:44, 26 March 2020 by MaliniKaruna (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கோ-ரக்ஷா. பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கிருஷ்ணர் கூறியிருக்கிறார், கிருஷி கோ ரக்ஷா. கிருஷ்ணர் பன்றி ரக்ஷா என்றோ சாகல ரக்ஷா என்றோ கூறவில்லை.‌ கோரக்ஷா. பசுக்களைப் பாதுகாக்க வேண்டியது ஒரு அரசன் அல்லது அரசாங்கத்தின் கடமை. இது சாஸ்திரத்தில் உள்ளது. ஆனால் இப்போது மாநிலமும் அரசாங்கமோ எவருமே பசுக்களை பாதுகாப்பதில்லை. அவை பெரும் துயரங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன."
770125 - உரையாடல் B - ஜெகந்நாதபுரி