TA/680324 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரமாண தகுதியைப் பற்றி பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது: ஸத்யம் ஷௌச ஷம தம திதிக்ஷ ஆர்ஜவம், ஜ்ஞானம்ʼ விஜ்ஞானம் ஆஸ்திக்யம்ʼ ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம் (ப.கீ 18.42). பிராமணர்கள், அவர்கள் உண்மை விளம்பிகளாக இருக்க வேண்டும், எப்போழுதும் உள்ளும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும், உண்மை, சுத்தம், மேலும் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும், ஷம தம, மனதை கட்டுப்படுத்த வேண்டும், புலன்களை, மனதை கட்டுப்படுத்த வேண்டும், ஷம தம திதிக்ஷ, சகிப்பு தன்மை, திதிக்ஷ, சகிப்பு தன்மை; ஆர்ஜவம், எளிமை; மேலும் ஜ்ஞானம், எப்போழுதும் ஞானம் நிறைந்திருக்க வேண்டும்; விஜ்ஞானம், வாழ்க்கையின் செயல்முறை நடைமுறைக்கேற்ப இருக்க வேண்டும்; ஜ்ஞானம்ʼ விஜ்ஞானம் ஆஸ்திக்யம், பகவான் அல்லது கிருஷ்ணர், மீதும் வேதத்தின் மீதும் முழு நம்பிக்கை வேண்டும், ஆஸ்திக்யம்ʼ. ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம்: 'இதுதான் பிராமணர்களின் இயற்கையான கடமை, அல்லது வேலை'."
680324 - சொற்பொழிவு Initiation - சான் பிரான்சிஸ்கோ