TA/710729c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் Gainesville இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பகவத் கீதையில் கிருஷ்ணர் கற்பித்ததை, எவ்விதமான மாற்றமும் இல்லாமல், அதையே உற்பத்தி செய்யபட்ட யோசனை இல்லாமல் நாங்கள் கற்பிக்கின்றோம். அதுதான் எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம். மேலும் அது அனைவருக்கும் இடமளிக்கிறது. அதன் செயல்முறை மிகவும் எளிமையானது. இங்கே எங்களுடைய மையம் இருக்கிறது. நீங்கள் இதன் மூலம் பயனடைய விரும்பினால், நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்."

710729 - சொற்பொழிவு BG 07.01 at University of Florida - Gainesville