TA/731227 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது 'என்னை முழுமையாக சார்ந்திருப்பவர் யாரேனும்', யோக-க்ஷேமம்ʼ வஹாம்ய் அஹம் (BG 9.22), 'அவனுடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் நான் தனிப்பட்ட முறையில் பூர்த்தி செய்வேன்'. அதுதான் பகவத் கீதையில் கிருஷ்ணரின் வாக்குறுதி. எனவே துறவறம் கொள்ளுதல் என்றால் தந்தை, தாய், கணவன், அல்லது... சார்ந்திருக்க கூடாது. இல்லை. முழுமையாக கிருஷ்ணரை சார்ந்திருப்பது. ஏகாந்த. அதுதான் சரியானது. 'கிருஷ்ணர் என்னுடன் இருக்கிறார்...' என்று முழுமையாக நம்பியவர்... ஈஶ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஶே (அ)ர்ஜுன திஷ்டதி (BG 18.61)—'நான் கிருஷ்ணரை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. அவர் என்னுள் இருக்கிறார், என் இதயத்தினுள் இருக்கிறார்."
731227 - சொற்பொழிவு SB 01.15.50 - லாஸ் ஏஞ்சல்ஸ்