TA/740614 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பரமஹம்ʼஸ: அது தெரிகிறது அதாவது, கிருஷ்ண பக்தி இயக்கத்தை நாம் முன்னே தள்ள முயற்சி செய்யும் பொழுது, மாயா அந்த பாதையில் அதிகமான தடையை போட்டு நம்மை நிறுத்த முயற்சி செய்கிறது.

பிரபுபாதர்: ஆம், ஆனால் நீங்கள் உறுதியாக வந்தவுடன், இயற்கையாக அங்கே விரோதிகள் அதிகமாகும். அது இயற்கையே. ஆகையினால் நேற்று இரவு நான் கூறினேன், 'பகவானைப் பற்றிய புரிதல் இல்லையென்றால், ஏது மதம்?' (சிரிப்பு) இது மதம் அல்ல, அவர்கள் ஏமாற்றுகிறார்கள். பகவானைப் பற்றிய கருத்து இல்லாமல் மதத்தைப் பற்றிய கருத்து இருக்க முடியாது.

740614 - காலை உலா - பாரிஸ்