TA/741117 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் யார், அவர் ஏன் இங்கு வந்தார், அவருடைய வேலை என்ன, அவருடைய உருவம் என்ன, என்று நீங்கள் சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்தால்...
ஜன்ம கர்ம மே திவ்யம்ʼ
யோ ஜானாதி தத்த்வத꞉
த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி...
(BG 4.9)

எளிமையான செயல்பாடு. நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். நாம் வெறுமனே கிருஷ்ணரை, எவ்வாறு புரிந்துக் கொள்வது என்பதை கற்றுக் கொடுக்கிறோம். மேலும் யாரேனும் இதை புரிந்துக் கொள்ளும் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், பிறகு அவர் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்."

741117 - சொற்பொழிவு SB 03.25.17 - மும்பாய்