TA/750301 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் அட்லாண்டா இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:57, 28 November 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - அட்லாண்டா {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“பெயரளவேயான மனித சமூகம் இறை உணர்வு அற்றுப்போகும் போது, அது விலங்கு சமூகம் ஆகிறது. ஸ ஏவ கோ-கர꞉ (SB 10.84.13). இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் மனித சமூகத்தை மனித சமூகத்தின் உண்மையான தளத்திற்கு உயர்த்தவதற்கானது, விலங்கின் தளத்தில் வைப்பதற்கானதன்று. கடவுளை புரிந்து கொண்டு அவரை நேசியுங்கள். இதுவே கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் சாரமாகும்.”
750301 - உரையாடல் A - அட்லாண்டா