TA/670322b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நெருப்பு ஓர் இடத்தில் இருக்கிறது, ஆனால் அது வெவ்வேறு விதங்களில் தோன்றுகின்றது. அது ஒளிருகின்றது, அது தனது வெப்பத்தை ஒரே இடத்தில் இருந்து கொண்டு விநியோகிக்கிறது. இதேபோல் முழுமுதற் கடவுள் மிக மிக தொலைவில் இருக்கலாம். அவர் மிக மிகத் தொலைவில் இல்லை, ஏனென்றால் தனது சக்தி மூலம் அவர் எழுந்தருளியுள்ளார். சூரிய ஒளியைப் போல். சூரியன் எம்மிடமிருந்து மிக மிக தொலைவில் உள்ளது, ஆனால் தனது ஒளி மூலம் நம் முன்னே இருக்கிறது. நம்மால் சூரியன் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியும். இதேபோல் முழுமுதற் கடவுளின் சக்தியை பற்றி கற்றால், கிருஷ்ண உணர்வில் இருப்பீர்கள். கிருஷ்ணரின் சக்தியில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொண்டால், கிருஷ்ண உணர்வை அடைவீர்கள். கிருஷ்ண உணர்வை அடைந்தவுடன் அவரிடமிருந்து பிரிவின்றிய நிலைக்கு வருவீர்கள்."
670322 - சொற்பொழிவு SB 07.07.46 - சான் பிரான்சிஸ்கோ